ஒரே மாவட்டத்தில் இத்தனை உலக புகழ் பெற்ற இடங்களா?? சுற்றுலா பயணிகளை வியக்க வைக்கும் ஆச்சரியங்கள்!!
ஒரே மாவட்டத்தில் இத்தனை உலக புகழ் பெற்ற இடங்களா?? சுற்றுலா பயணிகளை வியக்க வைக்கும் ஆச்சரியங்கள்!! தமிழகத்தில் உள்ள கோயம்பத்தூர் மாவட்டத்தின் அருகே உட்டி ,குன்னூர் போன்ற பகுதிகள் உள்ளது. இது எப்பொழுதும் குளிர்ந்த பகுதியாக காட்சியளிக்கும். இதனால் இங்கு வருவதற்கு மக்கள் பெரும்பாலும் ஆர்வம் காட்டுவார்கள். மேலும் கோடை விடுமுறையின் பொழுது சுற்றுலா பயணிகள் பலர் இங்கு வருகை தருவார்கள்.இந்த பகுதி முழுவதும் பசுமையாக காணப்படும். கோடை காலத்தில் தமிழகத்தில் பல பகுதிகள் வெப்பமாக இருந்தாலும் … Read more