Brain Booster: அடி முட்டாளையம் பயங்கர புத்திசாலியாக மாற்றும் ஊட்டச்சத்து பால்! இதை எப்படி தயாரிப்பது?
Brain Booster: அடி முட்டாளையம் பயங்கர புத்திசாலியாக மாற்றும் ஊட்டச்சத்து பால்! இதை எப்படி தயாரிப்பது? நமது உடலில் மூளை முக்கிய உள்ளுறுப்பாகும்.அதை கூரிமையாக வைத்துக் கொள்ள அனைவரும் விரும்புவார்கள்.மூளை ஆரோக்கியமாக இருந்தால் தான் நம் சிந்தனைகள் தெளிவாக இருக்கும். நம் உடல் இயக்கம்,சிந்தனைகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மூளையை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் அவசியம் ஆகும்.ஆனால் தெளிவற்ற சிந்தனைகளால் நாம் சில செயல்களை செய்யும் பொழுது நம்மை முட்டாள் என்று பிறர் அழைக்கிறார்கள்.இதற்கு காரணம் நம் … Read more