9 வகுப்பு மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்! ஆண்டுக்கு ரூ.1000 வெளிவந்த முக்கிய தகவல்!

the-action-of-the-school-education-department-good-news-for-students

9 வகுப்பு மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்! ஆண்டுக்கு ரூ.1000 வெளிவந்த முக்கிய தகவல்! கிராமப்புறத்தில் உள்ள மாணவர்கள் படிப்பு செலவிற்காகவும் அவர்களை ஊக்குவிக்கும் விதத்தில் ஊரக திறனாய்வு தேர்வு வருடம் தோறும் நடைபெறும். இந்தத் தேர்வை ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே எழுத முடியும்.இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு  ஆண்டுதோறும் ஆயிரம் வழங்கப்படும். கிராமப்புறங்களில் உள்ள அரசு மற்றும் அரசாங்க பெற்ற பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இந்த தேர்வு எழுத தகுதியானவர்கள். இந்த தேர்வு எழுதும் … Read more