மதிப்பூதியம் பெறுவோருக்கு கூடுதல் தொகையா? தமிழக அரசின் அதிரடி உத்தரவு!
மதிப்பூதியம் பெறுவோருக்கு கூடுதல் தொகையா? தமிழக அரசின் அதிரடி உத்தரவு! தமிழக அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அகவிலைப்படி பெற்று வருகின்றனர். அவர்களுக்கான அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மதிப்பூதியம் பெறுவோருக்கும் தனியாக சிறிய தொகை உயர்த்தி தரப்படும் எனவும் நிதி துறை உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனையடுத்து ரூ. 2500 வரை பெரும் பணியாளர்களுக்கு மாதத்திற்கு ஐம்பது ரூபாய் உயர்த்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் ரூ 2500க்கும் மேலாக … Read more