மதுபிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ் !! இனிமேல் அதிகவிலை வைத்து விற்றால் அதிரடி நடவடிக்கை!!
மதுபிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ் !! இனிமேல் அதிகவிலை வைத்து விற்றால் அதிரடி நடவடிக்கை!! இனிமேல் டாஸ்மாக் மதுபான கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் ரூ.10 எப்போதும்கூடுதலாக வைத்து விற்பதாக அதிக அளவில் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதன் காரணமாக மேலாண் இயக்குனர் டாஸ்மாக் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வண்ணம், டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றினை … Read more