எழுதிக் கொடுத்தவனும் ஒப்பித்தவனும் சூப்பர்!! அட்டகாசமான நடிப்பு வெளுத்து வாங்கிய மெட்டிஒலி நடிகர்!!
தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் விஜயின் பேச்சை நடிகர் போஸ் வெங்கட் மறைமுகமாக சாடி உள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டிஒலி சீரியல் மூலம் போஸ் ஆக நடித்து பிரபலமானவர் வெங்கட். இவர் கோ, சிவாஜி, தலைநகரம், கவண், தாம், தூம், சிங்கம், ராஜாதி ராஜா, உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் கன்னி மாடம், சார், உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். நேற்று விக்கிரவாண்டி விசாலையில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் முதல் மானிட மாநில … Read more