உதயகுமார்: முன்கூட்டியே எச்சரித்த எடப்பாடி.. கண்டுகொள்ளாத ஸ்டாலின்! எங்க தலைவர் கூறியதை அப்போவே கேட்டிருக்கலாம்!
உதயகுமார்: முன்கூட்டியே எச்சரித்த எடப்பாடி.. கண்டுகொள்ளாத ஸ்டாலின்! எங்க தலைவர் கூறியதை அப்போவே கேட்டிருக்கலாம்! அதிமுகவின் ஓ பன்னீர்செல்வம் இடத்திற்கு ஆர்பி உதயகுமார் தேர்வு செய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் தற்பொழுது முதல்வர் ஸ்டாலினிடம் பல கேள்விகளை எழுப்பியுள்ளார். அந்த வகையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில், கோவை கார் சிலிண்டர் வெடிப்பு குறித்து பேசினார். அதில், தற்பொழுது தமிழகத்தில் பயங்கரவாதம் வேரூன்றி வருகிறது. அதனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இது கார் … Read more