கேஸ் மற்றும் மலச்சிக்கலால் அவதிப்படுகிறீர்களா? இனி கவலை வேண்டாம்!!
கேஸ் மற்றும் மலச்சிக்கலால் அவதிப்படுகிறீர்களா? இனி கவலை வேண்டாம்!! உங்களுக்கு அடிக்கடி அசிடிட்டி பிரச்சனை ஏற்பட்டால், காரமான உணவுகள் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அதிகப்படியான மிளகாய் மசாலாக்கள் பெரும்பாலும் அசிடிட்டியை தூண்டும். உங்கள் உணவில் இருந்து மிளகாய் தூள், வர மிளகாய், மிளகாய் சாஸ் போன்றவற்றை நீக்குவது நல்லது. உடம்பில் ஏற்படக்கூடிய கேஸ் பிரச்சனை மற்றும் மலச்சிக்கலுக்கு ஏற்ற ஒரு வீட்டு வைத்தியத்தைப் பற்றி பார்க்கலாம். தேவையான பொருட்கள்: கறிவேப்பிலை எலுமிச்சை இஞ்சி துண்டு சோம்பு செய்முறை: … Read more