அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!!

Jackpot hit for government employees!! Central government's action announcement!!

அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!! மத்திய அரசானது அரசு ஊழியர்களுக்கு ஊதியம் தொடர்பான பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது.இவை அனைத்தும் ஊழியர்களின் சம்பள பதிப்பை உயர்த்தும் என்று கூறப்படுகின்றது. ஏற்னவே மத்திய அரசானது அகலவிலைப்படி உயர்ந்தால் அரசு ஊழியர்களின் சம்பள மதிப்பு உயரும் என்று தெரிவித்துள்ளது.இவை உயரும் பட்சத்தில் ஊழியர்களின் வருமானம் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் மத்திய அரசானது தற்பொழுது எட்டாவது மானிய குழுவை அமைக்க வேண்டும் என்று ஊழியர்கள் … Read more