இது மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம்! கொந்தளிக்கும் மரு.ராமதாஸ்!
“சேலம் 8 வழிச்சாலை தொடர்பாக சுற்றுச்சூழல் துறையின் புதிய நிலைப்பாடு மக்கள் விரோதமானது!” என்று மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை – சேலம் இடையிலான 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு முன்பாக, அந்தத் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் தாக்க அனுமதி பெற வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இந்த புதிய நிலைப்பாடு கடுமையாக கண்டிக்கத்தக்கது. … Read more