உச்சி முதல் பாதம் வரை உள்ள நோய்களை குணப்படுத்தும் 8 வடிவ பயிற்சி:! அவசியம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
உச்சி முதல் பாதம் வரை உள்ள நோய்களை குணப்படுத்தும் 8 வடிவ பயிற்சி:! அவசியம் தெரிந்துக்கொள்ளுங்கள்! எட்டு போடுறவனுக்கு நோய் எட்டிப் போகும் என்னும் பழமொழிக்கு ஏற்ப நம் தமிழ் சித்தர்களால் கண்டுபிடிக்கப்பட்ட எட்டு வடிவ நடை பயிற்சி இன்று தமிழர்களால் மறக்கப்பட்டு மேலைநாட்டு வரை சென்று தற்போது மீண்டும் “இன்ஃபினிட்டி வாக்கிங்” என்ற பெயரில் நம்மிடமே வந்துள்ளது.நம் அனைவராலும் மறக்கப்பட்ட இந்த எட்டு வடிவ பயிற்சியின் நன்மைகளைப் பற்றியும் அதனை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பதனை … Read more