இந்த 1 எண்ணெய் போதும் ஒட்டுமொத்த தலைமுடி பிரச்சனைக்கும் நிரந்தர தீர்வு!!

இந்த 1 எண்ணெய் போதும் ஒட்டுமொத்த தலைமுடி பிரச்சனைக்கும் நிரந்தர தீர்வு!! நம்மில் பலருக்கு தலை முடி உதிர்தல் பிரச்சனை அதிக அளவில் இருக்கும். இதற்கு பலவகையான மருத்துவங்களை மருந்துகளை எடுத்து பார்த்திருப்பீர்கள். ஆனால் அது எல்லாம் பயனில்லாமல் போயிருக்கும். அதற்கு பதிலாக கருஞ்சீரகத்தை எண்ணெய் செய்து தலைக்கு பயன்படுத்தி பாருங்கள். முடி உதிர்தல் பிரச்சனை இருக்காது. கருஞ்சீரகத்தில் எண்ணெய் தயாரித்து அதை நம் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வு பிரச்சனை இருக்காது. தலை … Read more