வணிக சமையல் எரிவாயுவின் விலை மாற்றம் !!வெளியான முக்கிய அறிவிப்பு!!

Commercial Cooking Gas Price Change !!Important Notice Released!!

வணிக சமையல் எரிவாயுவின் விலை மாற்றம் !!வெளியான முக்கிய அறிவிப்பு!! வணிக பயன்பாட்டிற்காக பயன்படுத்தும் சமையல் எரிவாயுவின் விலை ரூ.100 குறைக்கப்பட்டுள்ளது.  கடந்த ஏப்ரல் மாதம் தொடர்ந்து வணிக பயன் பாட்டுக்கான சமையல் ஏரிவாயுவின் விலை தொடர்ந்து 3 முறை குறைக்கப்பட நிலையில் தற்பொழுது  மேலும் ரூ.100  காசுகள் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை குறைவிற்கு காரணம்  கச்சா எண்ணெய் நிறுவனங்கள் எடுத்த முடிவால் குறைக்கப்பட்டு இருப்பதால் சமையல் எரிவாயுவின் விலையும் குறைக்க பட்டுக்கின்றது. இதனை … Read more