பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை! இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறுபவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்!
பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை! இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறுபவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்! மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் மத்திய அரசு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகை திட்டத்தின் அடிப்படையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கபடுகிறது.அவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த … Read more