ஜல்லிக்கட்டு எதிரான வழக்கு! உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தகவல்!

The case against Jallikattu! Information released by the Supreme Court!

ஜல்லிக்கட்டு எதிரான வழக்கு! உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தகவல்! உச்சநீதி மன்றத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணை மூன்றாவது நாளாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பீட்டா அமைப்பு சார்பில் வழக்கறிஞர் சியாம் திவான் ஆஜர் ஆகி வாதாடினார். அப்போது அவர் பாரம்பரிய காளை இனங்களை காப்பாற்றுவதற்கும், அவற்றை பாதுகாப்பதற்கும் தான் ஜல்லிக்கட்டு என்பது நடத்தப்படுகிறது என கூறி வருகின்றனர்.அதனை ஒரு போதும் ஏற்று கொள்ள முடியாது. ஜல்லிக்கட்டு என்பது காளைகளை கொடுமை செய்யும் … Read more