மோடியை வீழ்த்துவதே அவர்களின் நோக்கம்!! எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை விமர்சித்த பசவராஜ் பொம்மை!!
மோடியை வீழ்த்துவதே அவர்களின் நோக்கம்!! எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை விமர்சித்த பசவராஜ் பொம்மை!! 2024 ஆம் ஆண்டில் வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் பாஜக -வை வலிமையோடு எதிர்க்கொள்வதற்காக அனைவரும் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகின்றனர். அதில், ஒரு அங்கமாக பீகார் மாநிலத்தின் முதலமைச்சரும் மற்றும் ஐக்கிய ஜனதா தளத்தின் கட்சி தலைவருமான நிதீஷ் குமார் தலைமையில் சென்ற மாதம் ஜூன் 23 அன்று எதிர்க்கட்சிகள் கூட்டம் நடந்து முடிந்தது.இந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பதினாறு கட்சிகள் கலந்து கொள்ள … Read more