தன் மரணம் இப்படி தான் இருக்கும்.. முன்னரே நமக்கு உணர்த்திய எதிர்நீச்சல் மாரிமுத்து!!
தன் மரணம் இப்படி தான் இருக்கும்.. முன்னரே நமக்கு உணர்த்திய எதிர்நீச்சல் மாரிமுத்து!! வெள்ளித்திரை,சின்னத்திரை என இரண்டிலும் தன் நடிப்பினால் ரசிகர்களை ஈர்த்தவர் மாரிமுத்து.உதவி இயக்குநர்,இயக்குநர்,நடிகர் என்று தன் கடின உழைப்பு மற்றும் விடா முயற்சியால் உயர்ந்த இவர் தமிழில் ‘கண்ணும் கண்ணும்’,’புலிவால்’ உள்ளிட்ட படங்களை இயக்கி இருக்கிறார்.இதுவரை தமிழில் 50க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர நடிகராகவும்,வில்லனாகவும் தனது நடிப்பில் மிரட்டி இருக்கிறார்.பரியேறும் பெருமாள்,ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் இவரின் எதார்த்த நடிப்பை பார்த்து பலர் பாராட்டினர். இவர் … Read more