டிசம்பர் 27ல் ரிலீஸ் ஆகும் தனுஷின் அடுத்த படம்!

டிசம்பர் 27ல் ரிலீஸ் ஆகும் தனுஷின் அடுத்த படம்! கவுதம் மேனன் இயக்கத்தில் தயாராகிய ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ என்ற திரைப்படம் சமீபத்தில் தமிழகம் முழுவதும் வெளியாகியது. இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தபோதிலும், படம் எதிர்பார்த்த அளவு ரசிகர்களை கவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் வாய்ஸ் ஓவர் மிக அதிகமாக இருந்ததாகவும் படத்தின் காட்சிகள் பல பார்வையாளர்களுக்கு புரியவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது. இதனை அடுத்து இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு ரூ 8 … Read more

வேற லெவல் படம்: என்னை நோக்கி பாயும் தோட்டாவிற்கு குவியும் வாழ்த்துக்கள்

வேற லெவல் படம்: என்னை நோக்கி பாயும் தோட்டாவிற்கு குவியும் வாழ்த்துக்கள் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய ’எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளுக்கு பின்னர் ஒருவழியாக இன்று ரிலீஸாகியுள்ளது இந்தப் படம் முதல் பாதி வரை ரொமான்ஸ், ரொமான்ஸ், ரொமான்ஸ் முற்றிலும் ரொமான்ஸ் என்றும், முதல் பாதிக்கு பின்னர் அதிரடி ஆக்ஷன் படம் என்றும் படம் பார்த்தவர்கள் டுவிட்டரில் கருத்து கூறி வருகின்றனர் கௌதம் மேனனின் வழக்கமான ஸ்டைலில் இந்த … Read more

‘எனை நோக்கி பாயும் தோட்டா’விற்கு டைம் குறித்த சென்சார்

‘எனை நோக்கி பாயும் தோட்டா’விற்கு டைம் குறித்த சென்சார் தனுஷ் நடித்த ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘யுஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படம் 156 நிமிடங்கள் கொண்டதாக சென்சார் செய்யப்பட்டுள்ளது, அதாவது இந்த படத்தின் ரன்னிங் டைம் இரண்டு மணி … Read more

ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் இரண்டு தனுஷ் திரைப்படங்கள்

ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் இரண்டு தனுஷ் திரைப்படங்கள் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள சுருளி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை அடுத்து அவர் பரியேறும்பெருமாள் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கவிருக்கும் ‘கர்ணன்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது இந்த நிலையில் தனுஷ் நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் … Read more

10வது முறையாக அறிவிக்கப்பட்ட தனுஷ் படத்தின் ரிலீஸ் தேதி

10வது முறையாக அறிவிக்கப்பட்ட தனுஷ் படத்தின் ரிலீஸ் தேதி தனுஷ் நடித்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் கடந்த 2018ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியாகவிருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் 2019ஆம் ஆண்டின் தீபாவளியும் முடிந்துவிட்டது. ஆனால் இன்னும் அந்த படம் ரிலீஸ் ஆகவில்லை. ஏற்கனவே இந்த படத்தின் ரிலீஸ் தேதி கடந்த சில மாதங்களில் ஒன்பது முறை அறிவிக்கப்பட்டு அனைத்து ரிலீஸ் தேதிகளும் கடைசி நேரத்தில் தள்ளி வைக்கப்பட்டு வந்ததால் தனுஷ் ரசிகர்கள் பெரும் … Read more