காயகல்ப மருந்து! என்றும் இளமை!
காயகல்பம் என்பது நோயற்ற வாழ்வு வாழ சித்தர்கள் நமக்கு அளித்த மருந்துகள் ஆகும். சாதாரணமாக காயகல்பம் தயார் செய்ய மிகுந்த செலவாகும்.ஆனால் வள்ளலார் மிகக்குறைந்த செலவில் மனித குலம் வாழ காயகல்பம் அருளியுள்ளார். தினமும் சாப்பிட சர்வரோக நிவாரணியாக செயல்படுகிறது. இந்த மருந்து சர்வரோக நிவாரணியாகும்.இதனைத் தொடர்ந்து வருடக் கணக்கில் சாப்பிட்டு வர மனிதவுடலை வாட்டும் அனைத்து நோய்களும் குணமாகும். அது என்னவென்று நாம் பார்ப்போம். 1. ஜாதிக்காய் பவுடர் 100 கிராம் … Read more