வீட்டில் எந்நேரமும் நறுமணம் வீசனுமா?? அப்போ இதை செய்யுங்க!!
வீட்டில் எந்நேரமும் நறுமணம் வீசனுமா?? அப்போ இதை செய்யுங்க!! எந்த ஒரு ரசாயன பொருட்களின் உதவியும் இன்றி இயற்கையாக கிடைக்கும் ஒரு சில பொருட்களை வைத்து உங்கள் வீடு முழுவதும் நறுமணம் வீச வைப்பது எப்படி என இங்கு காணலாம். *** ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீருடன் புதினா இலைகள் ஒரு கைப்பிடி சேர்த்து மிதமான சூட்டில் சூடு படுத்தவும். தண்ணீர் நன்கு சூடேற இதிலிருந்து நறுமணம் வீச துவங்கும். இந்த வாசமானது குறைந்தது 6 மணி … Read more