அப்டேட்களை கைவசம் வைத்திருக்கும் வாட்ஸ் அப்!! இனி பயனாளர்களுக்கு ஒரே குஷிதான்!!

WhatsApp keeps updates handy!! Now users have only one pleasure!!

அப்டேட்களை கைவசம் வைத்திருக்கும் வாட்ஸ் அப்!! இனி பயனாளர்களுக்கு ஒரே குஷிதான்!! பொதுமக்கள் அதிக அளவில் ஸ்மார்ட் போன்களைதான் பயன்படுத்தி வருகின்றனர். இதில் அதிக அளவில் அனைவராலும் பயன்படுத்த படுவது வாட்ஸ் அப் செயலி என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அவர்கள் பிறரிடம் பேசுவதற்கு,தகவல்களை தெரிந்து கொள்வதற்கு ,வீடியோ கால் பேசுதல் ,பண பரிவர்த்தனை செய்தல் போன்ற பல சலுககைகளுடன் வாட்ஸ் அப் செயலி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் வாட்ஸ் அப் நிறுவனமானது தனது பயனாளர்களுக்கு புதிய அறிவிப்பை … Read more