இந்த படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு! நாளை காலை 10 மணி முதல் நடைபெறும்!

Common Entrance Test for these courses! It will be held tomorrow from 10 am!

இந்த படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு! நாளை காலை 10 மணி முதல் நடைபெறும்! தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான  முதுகலை எம்சிஏ, எம்பிஏ படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு மற்றும் எம் பிளான் படிப்புகளில் சேர்வதற்கான பொது நுழைவுத் தேர்வுகள் இன்று மற்றும் நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்வுகள் விழுப்புரம் அண்ணா பல்கலைக்கழக அரசு பொறியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற இருக்கின்றது. இதற்கு வரும் தேர்வர்களின் வசதிக்காக விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து … Read more

இந்த முதுநிலை தேர்வுக்களுக்கான வழிமுறையில் மாற்றம்! அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு!

Change in the procedure for these masters exams! Announcement issued by Anna University!

இந்த முதுநிலை தேர்வுக்களுக்கான வழிமுறையில் மாற்றம்! அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள்,தனியார் கல்லூரிகளில் உள்ள எம்பிஏ,எம்சிஏ படிப்புகளில் சேர வேண்டும் என்றால் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் அதாவது டான்செட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இந்த தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் வருடம் தோறும் நடத்தி வருகின்றது.அந்த வகையில் நடப்பாண்டிற்கான டான்செட் தேர்வு வரும் மார்ச் மாதம் 25 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 25 ஆம் தேதி … Read more

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த படிப்புகளுக்கு இன்று முதல் தொடங்கும் விண்ணப்ப பதிவு!

Announcement issued by Anna University! Registration for these courses starts today!

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த படிப்புகளுக்கு இன்று முதல் தொடங்கும் விண்ணப்ப பதிவு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனை தொடரந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.கல்லூரிகளில் நடைபெறும் செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டுதான் கொரோனா பரவல் குறைந்து வந்தது.அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. அண்ணா … Read more

இனி இந்த கல்லூரியில் சேர நுழைவு தேர்வுகள் இல்லை! நாளை தான் கடைசி தேதி உடனே விண்ணப்பியுங்கள்!

No more entrance exams for this college! Tomorrow is the last date, apply now!

இனி இந்த கல்லூரியில் சேர நுழைவு தேர்வுகள் இல்லை! நாளை தான் கடைசி தேதி உடனே விண்ணப்பியுங்கள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.மேலும் போட்டி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். மேலும் … Read more

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு! விண்ணப்பிக்க இதுவே கடைசி தேதி!

Job opportunity in Anna University! This is the last date to apply!

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு! விண்ணப்பிக்க இதுவே கடைசி தேதி! அண்ணா பல்கலைக்கழகத்தில் ப்ராஜெக்ட் அசோசியேட் பணியிடங்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் மொத்தம் இரண்டு காலி பணியிடங்கள் உள்ளது, மாதம் ரூ 25,000 முதல் ரூ35,000 வரை சம்பளம் வழங்கப்படும், இந்த பணிக்கு பொறியியல் துறையில் பிஇ,பி.டெக் ,எம்சிஏ ,எம்இ ,எம் டெக் போன்ற துறையில் படித்துவிட்டு பணியில் அனுபவம் தேவை, மேலும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் … Read more