கடலோர மாவட்டங்களில் ஒருகோடி பனைமரங்கள் நடவு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்!!

கடலோர மாவட்டங்களில் ஒருகோடி பனைமரங்கள் நடவு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்!! தமிழகத்தின் மாநிலமரமான பனை அளப்பரிய பயன்களைக்கொண்டது.நிலத்தடிநீரின் காவலன் என்றே பனையினை கூறலாம்.ஆனால் கடந்த சில வருடங்களாக பனையின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.15 இலட்சமாக இருந்த பனைமர எண்ணிக்கை  5 இலட்சமாக குறைந்துள்ளது. இதனால் வருத்தம் அடைந்த பனை ஆர்வலர்கள் பனைமரங்களை காக்க முடிவெடுத்து இந்நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்துள்ளனர்.தமிழக பனை மரத்தொழிலாளர் நலவாரிய  “கிரீன் நீடா” சுற்றுச்சூழல் அமைப்பு, என்.எஸ்.எஸ். தமிழ்நாடு பசுமை … Read more