வீட்டில் உள்ள எலிகளின் நடமாட்டத்தை கன்ட்ரோல் செய்யும் காய்ச்சல் மாத்திரை!! இதை எவ்வாறு பயன்படுத்துவது!!

A fever pill that controls the movement of mice in the house!! How to use it!!

வீட்டில் உள்ள எலிகளின் நடமாட்டத்தை கன்ட்ரோல் செய்யும் காய்ச்சல் மாத்திரை!! இதை எவ்வாறு பயன்படுத்துவது!! மண் வீடு,ஓட்டு வீடுகளில் எலி நடமாட்டம் அதிகளவு இருக்கும்.இந்த எலிகள் வீட்டில் உள்ள பொருட்களை உண்டு நம்மை பாடாய் படுத்தி எடுக்கிறது.இவைகள் கடித்தால் உயிருக்கு ஆபத்து என்பதினால் எலிகளை கண்டு சற்று அஞ்ச வேண்டி இருக்கு. ஒருமுறை வீட்டிற்குள் எலிகள் வந்துவிட்டால் அவற்றை அப்புறப்படுத்துவது என்பது சற்று கடினமான செயல்.ஆனால் சில ட்ரிக்ஸை தெரிந்து வைத்துக் கொண்டால் வீட்டில் ஆட்டம் காட்டிக் … Read more