சற்றுமுன்:பொதுமக்களுக்கு எச்சரிக்கை!! இந்த 6 மருந்துகளுக்கு தடை!!
சற்றுமுன்:பொதுமக்களுக்கு எச்சரிக்கை!! இந்த 6 மருந்துகளுக்கு தடை!! தமிழகத்தில் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வரும் நிலையில் தற்போது தமிழக அரசு ஒரு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. மக்கள் அதிக அளவு தற்கொலை செய்து கொள்ள எலி மருந்து போன்றவற்றை அதிகமாக பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது. எனவே அதனை தடுக்கும் வகையில் உயிரைக் கொல்லும் மூன்று சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் உள்ள எலி மருந்துகளுக்கு நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. இனிவரும் … Read more