வெயிலுக்கு குளுகுளு எலுமிச்சை சர்பத் – இப்படி செய்தால் சுவையாக இருக்கும்!

Glu Glu Lemon Sorbet for Sun - Delicious when done this way!

வெயிலுக்கு குளுகுளு எலுமிச்சை சர்பத் – இப்படி செய்தால் சுவையாக இருக்கும்! கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால் உடல் சூடு அதிகரித்து உஷ்ணம்,வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுகிறது.வெயில் காலங்களில் உடலை இயற்கையான முறையில் குளிர்ச்சியாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம்.ஆனால் கோடை காலத்தில் பெரும்பாலானோர் உடல் மீது அக்கறை செலுத்துவதில்லை.இதனால் அம்மை,வியர்க்குரு,வெப்ப தடுப்பு,தோல் சிவந்து போதல் உள்ளிட்ட பாதிப்புகளை சந்திக்கும் நிலை ஏற்பட்டு விடுகிறது. வெயில் காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள எலுமிச்சை … Read more