சிதைந்த எலும்பு கூடாக கண்டெடுக்கப்பட்ட மாணவி… கொலையா? தற்கொலையா? காவல்துறை தீவிர விசாரணை…!

காணாமல் போன மாணவி எலும்பு கூடாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம், எஸ். அம்மாபாளையம் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் ஞானசௌந்தர்யா கோயம்புத்தூரில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். பொதுத்தேர்வு முடிந்து கோவில் திருவிழாவிற்கு கடந்த 9 மாதங்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.திருவிழா நடைபெற்ற நேரத்தில் அவரை காணவில்லை என கூறப்பட்டது. எங்கு தேடியும் கிடைக்காததால் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை அடுத்து, பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதற்கிடையில், எஸ்.அம்மாபாளையம் … Read more