இடுப்பு மூட்டு வலிக்கு பாய் பாய் சொல்லும் 5 பொருட்கள்!! மிஸ் பண்ணாதீங்க ரொம்ப வருத்தப்படுவீங்க!!
இடுப்பு மூட்டு வலிக்கு பாய் பாய் சொல்லும் 5 பொருட்கள்!! மிஸ் பண்ணாதீங்க ரொம்ப வருத்தப்படுவீங்க!! 30 வயது கடந்து விட்டாலே பெரும்பாலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மூட்டு வலி இடுப்பு வலி ஏற்பட்டு விடுகிறது. கால்சியம் சத்து குறைபாட்டாலும் மூட்டு வலி உண்டாகும். இதனை தவிர்க்க நாம் ஆரம்பகட்ட காலத்தில் இருந்தே நமது உணவில் சிறிதளவு மாற்றத்தை ஏற்படுத்தினால் போதும், மூட்டுவலி பிரச்சனையிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். முதலாவதாக நாம் உணவில் தினம் தோறும் சிறிதளவு … Read more