நீங்க இருவரும் டெல்லிக்கு வாங்க.. மத்திய அமைச்சரவையில் 2 வருக்கு சீட்!! தமிழக தலைவராக பழைய முகம்!!

Both of you go to Delhi.. Seats for 2 in Central Cabinet!! An old face as Tamil Nadu leader!!

நீங்க இருவரும் டெல்லிக்கு வாங்க.. மத்திய அமைச்சரவையில் 2 வருக்கு சீட்!! தமிழக தலைவராக பழைய முகம்!! நரேந்திர மோடி மூன்றாவது முறை பிரதமராக பதவியேற்க உள்ளார்.இவர் பதவியேற்ற பிறகு பல மாற்றங்கள் கட்சியினுள் நடக்க உள்ளதாக கூறுகின்றனர். குறிப்பாக குஜராத் தமிழகம் உள்ளிட்ட தொகுதிகளில் பாஜக-வால் ஒரு சீட் கூட இடம்பெற முடியவில்லை.இதற்கு முக்கிய காரணம் அம் மாநில தலைவர்கள் என்று கூறுகின்றனர்.குறிப்பாக தமிழகத்தில் ஒரு எம்பி கூட இடம்பெற முடியாமல் போனதற்கு அண்ணாமலை தான் … Read more

கரைகிறதா காவி சாயம்.. சிதறுகிறதா திருமாவளவனின் தலித் ஓட்டுக்கள்! பாஜக வியூகங்களை முறியடிக்குமா விசிக?

VCK Thirumavalavan

கரைகிறதா காவி சாயம்.. சிதறுகிறதா திருமாவளவனின் தலித் ஓட்டுக்கள்! பாஜக வியூகங்களை முறியடிக்குமா விசிக? சென்னை தமிழகத்தில் தலித் வாக்குகளை பெறுவதற்காக பாஜக எடுத்து வரும் முயற்சிகள் கை கொடுக்கின்றனவா? அல்லது விசிகவின் தலித் வாக்கு வங்கியை சிதறடிக்க பாஜக எடுக்கும் முயற்சிகள் வெற்றிகளை தருகின்றனவா? ஒரு காலத்தில் பிராமணர்கள் தலைவராக பிரதானமாக இருந்த பாஜகவில், பிராமணர் அல்லாத தலைவர்களின் நியமனமும் ஆரம்பமானது. இதற்கு, வாக்கு அரசியல் பிரதான காரணமாக அமைந்தது. அரசியல் ஆதாயத்துக்காக, பாஜகவை சாராதவர்களின் … Read more

ஈரோடு-தாராபுரம் அகல ரயில்பாதை அமைச்சரிடம் கோரிக்கை வைத்த எல்.முருகன்

ஈரோட்டில் இருந்து தாராபுரம் வழியாக பழனி செல்லும் புதிய அகல ரயில் பாதை குறித்து, மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன், மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை நேற்று சந்தித்து பேசினார். அந்த சந்திப்பின்போது , ‘‘மக்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், அப்பகுதியின் விவசாய பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்பது தாராபுரம் மக்களின் நீண்டகால கோரிக்கை என தெரிவித்த முருகன் வாரணாசியிலிருந்து காஞ்சிபுரம் வழியாக ராமேசுவரத்துக்கு பயணிகள் விரைவு … Read more