ஒரு முடி கூட கொட்டாமல் கருகருவென அடர்த்தியாக வளர இதை ட்ரை பண்ணி பாருங்க!
ஒரு முடி கூட கொட்டாமல் கருகருவென அடர்த்தியாக வளர இதை ட்ரை பண்ணி பாருங்க! முடி சிறிது கூட கொட்டாமல் பளபளப்பாக அடர்த்தியாக வளர வேண்டும் எனில் இந்த ஹோம் ரெமிடியை பயன்படுத்தி பாருங்கள். இதை இரண்டு வாரம் பயன்படுத்தினாலே நல்லதொரு ரிசல்ட்டை கொடுக்கும். இந்த ஹேர் பேக்கை பயன்படுத்த தொடங்கும் பொழுது ஷாம்பு பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே ஷாம்பு பயன்படுத்தி இருந்தாலும் அதனால் ஏற்படும் கெமிக்கல் பாதிப்புகளை இந்த ஹேர் பேக் நீக்கிவிடும். … Read more