ஜஸ்ட் ஆதார் கார்டு ஒன்று போதும்! ரூ 2 லட்சம் வரை கடன் பெறலாம்!
ஜஸ்ட் ஆதார் கார்டு ஒன்று போதும்! ரூ 2 லட்சம் வரை கடன் பெறலாம்! ஆவணங்கள் என்றாலே அதை நாம் எந்நேரமும் பத்திரப்படுத்த வேண்டியதாக இருக்கும். எங்கே செல்வதனாலும், அவைகளை பாதுகாப்புடன் கொண்டு சென்று, வீடு திரும்ப வேண்டுவது அவசியமாகிறது. தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு மத்திய , மாநில அரசுகள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றனர். முக்கிய ஆவணங்களை சாப்ட் காப்பி வடிவில் செல்போனில் வைத்துக்கொள்ள முடியும் . டிஜிட்டல் வடிவத்தில் இருப்பதை அரசே அனுமதி அளிக்கிறது. ஆனால் … Read more