உங்களுக்கு அதிக கொலஸ்ட்ராலா? இதோ ரத்த அழுத்தம் குறைத்து மாரடைப்பை தவிர்க்கும் அற்புத பானம்!
உங்களுக்கு அதிக கொலஸ்ட்ராலா? இதோ ரத்த அழுத்தம் குறைத்து மாரடைப்பை தவிர்க்கும் அற்புத பானம்! உடல் எடை அதிகரித்து உயர் ரத்த அழுத்தம் உயர் கொலஸ்ட்ரால் இருந்தாலே ஆபத்துதான்! இவை இரண்டில் எந்த ஒன்று இருந்தாலும் இதய நோய்களுக்கான ஆபத்தை அதிகரிக்கும். மருத்துவ ஆய்வுகளில் லிப்போ புரோட்டின், எல்டிஎல் என்னும் கெட்ட கொலஸ்ட்ரால் உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றுக்கும் இதயம் தொடர்பான மாரடைப்பு, பக்கவாதம், கார்டியோ வாஸ்குலர் நோய்களுக்கும் தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே இதய நோய் … Read more