மீன் குழம்பு மசால் இப்படி தயாரித்து பயன்படுத்தி பாருங்கள்!! அட அட என்ன ஒரு டேஸ்ட்னு சொல்ற அளவிற்கு இருக்கும்!!

மீன் குழம்பு மசால் இப்படி தயாரித்து பயன்படுத்தி பாருங்கள்!! அட அட என்ன ஒரு டேஸ்ட்னு சொல்ற அளவிற்கு இருக்கும்!! நம் அனைவருக்கும் பிடித்த அசைவத்தில் ஒன்று மீன்.இவை நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது.இந்த மீனில் ப்ரை,பிரியாணி,குழம்பு என்று பல வகைகளில் உணவு சமைக்கப்பட்டு வருகிறது.இதில் நம் அனைவருக்கும் பிடித்த ஒன்றாக மீன் குழம்பு செய்ய பயன்படும் மீன் குழம்பு மசால் செய்யும் முறை கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *கொத்தமல்லி விதை – 1 … Read more