கல்லீரல் கர்ப்பப்பை பலமாக்கி வாய்ப்புண் வயிற்றுப்புண் குணமாக்கும் இந்த சூப்பை சாதாரணமாக நினைக்காதீங்க! 

கல்லீரல் கர்ப்பப்பை பலமாக்கி வாய்ப்புண் வயிற்றுப்புண் குணமாக்கும் இந்த சூப்பை சாதாரணமாக நினைக்காதீங்க!  வாய் மற்றும் வயிற்றில் புண் வருவது சாதாரண விஷயங்கள்தான். ஆனால் அடிக்கடி வந்தாலும் அதை கவனிக்காமல் விட்டாலும் பெரிய பாதிப்பில் கொண்டு சென்று விட்டு விடும். சாதாரணமாக உதடு வாய்ப்பகுதியில் ஏற்படும் இந்த புண் நாளடைவில் வயிற்றுப் பகுதியில் முழுமையாக பரவி பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும். ஊட்டச்சத்து குறைபாடு உடையோர், நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு உடையவர்கள், வெற்றிலை பாக்கு போடுபவர்கள், … Read more

வெரிகோஸ் வெயின் நரம்பு சுருட்டலா? ஆபரேஷன் இல்லாமல் சரி செய்யும் எளிய முறை

வெரிகோஸ் வெயின் நரம்பு சுருட்டலா? ஆபரேஷன் இல்லாமல் சரி செய்யும் எளிய முறை  1. மஞ்சள் ஒரு டீஸ்பூன், கருந்துளசி இலை ஒரு கைப்பிடி, வசம்பு – 3 துண்டு, கற்றாழை நுங்கு – தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ள வேண்டும். வசம்பை அப்படியே மிக்ஸியில் போட்டு பொடித்தால் மிக்ஸி ப்ளேடு உடையக்கூடும். அதனால் வசம்பை அம்மியில் வைத்து நசுக்கி பிறகு கருந்துளசி இலைகள் ஒரு கைப்பிடி சேர்த்து  நீர்விடாமல் கற்றாழை ஜெல் சேர்த்து மிக்ஸியில் போட்டு மைய … Read more

மூன்றே நாளில் வாயு தொல்லையை போக்க எளிய வீட்டு வைத்தியம்!

மூன்றே நாளில் வாயு தொல்லையை போக்க எளிய வீட்டு வைத்தியம்!  நாம் உண்ணும் உணவு சரிவர செரிமானம் ஆகாமல் போவதுதான் வாயுத்தொல்லை ஏற்படக் காரணம்.  அந்தப் பொருட்கள் சாப்பிடுவதை உடனடியாக நிறுத்தி விடுங்கள். சிலருக்கு பால் சார்ந்த பொருட்கள் கூட வாயு தொல்லையை ஏற்படுத்தலாம். மொச்சை வகைகள், முட்டை கோஸ், காலிபிளவர், உருளைக் கிழங்கு, வாழைக்காய், பருப்பு வகைகள் வாயுத் தொல்லையை உண்டாக்கும்; தவிர்ப்பது அல்லது  சிறிய அளவில் தின்பது நல்லது. சமைக்கும் போது, இஞ்சி, பெருங்காயம் … Read more