தீராத முழங்கால் வலியை போக்க இந்த ஒரு கிளாஸ் போதும்!!

தீராத முழங்கால் வலியை போக்க இந்த ஒரு கிளாஸ் போதும்!! நம்மில் பலருக்கும் முழங்கால் வலி பிரச்சனை இருக்கும். இந்த முழங்கால் வலியை குணமாக்க அதிக மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வோம். பல எண்ணெய்களை பயன்படுத்தி இருப்போம். இருந்தும் பயன் தந்திருக்காது. அந்த முழங்கால் வலியை குணமாக்க அருமையான மருந்தை எப்படி தயார் செய்து குடிப்பது என்று பார்க்கலாம்.   முழங்கால் வலி ஏற்படுவது எதனால் என்றால் நம் உடலில் ஏற்படும் வாத தோஷத்தால்தான் முழங்கால் வலி … Read more

அனைத்துவித தோல் வியாதிகளும் குணமாக எளிய டிப்ஸ்!

அனைத்துவித தோல் வியாதிகளும் குணமாக எளிய டிப்ஸ்! இன்றைய சூழ்நிலையில் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனையினால் பலரும் அவதிப்படுகின்றனர். அதிலும் முக்கியமாக அரிப்பு ,சோரியாசிஸ், கரப்பான், வெண்படை, தேமல், இதுபோன்ற தோல் நோய்களால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். தோலில் ஏற்படக்கூடிய இந்த பலவித பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் உடலில் கழிவுகள் அதிகம் தேங்கி இருப்பது தான். அதாவது ரத்தத்தில் டாக்ஸின் அதிகமாக இருப்பது டாக்ஸின் பாடி என்றும் கூறுவார்கள். இந்த டாக்ஸின் உடலில் எவ்வாறு அதிகமாகிறது என்றால் ஜங்க் … Read more