எழில்மிகு கிராமமாக மாற்ற வேண்டும்! தேனியில் நடந்த விழிப்புணர்வு!

Want to turn it into a beautiful village! Awareness in Theni!

எழில்மிகு கிராமமாக மாற்ற வேண்டும்! தேனியில் நடந்த விழிப்புணர்வு! தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில்  பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் கீழவடகரை ஊராட்சி  அழகர்சாமிபுரம் பகுதியில்  தூய்மை பாரத இயக்கம் சார்பில், எழில்மிகு கிராமங்களை நோக்கிய தமிழகம், கிராம ஊராட்சிக்கான  முழு சுகாதாரத் திட்டம் எனும் தலைப்பில் விழிப்புணர்வு பதாகை  ஏந்தி  ஊராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில்  பேரணியாக நடந்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். நிகழ்ச்சிக்கு … Read more