தமிழக சட்டப்பேரவையில் எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியார் உருவப்படத்தை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

Portrait of freedom fighter Padayatchiar unveiled in Assembly-News4 Tamil Today News

தமிழக சட்டப்பேரவையில் எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியார் உருவப்படத்தை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார் தமிழக சட்டப்பேரவையில் ராமசாமி படையாச்சியார் உருவப்படத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். மேலும்  ராமசாமி படையாச்சியார் மணி மண்டபம் விரைவில் திறப்பப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.  வன்னிய சமூகத்தின் பெரும் தலைவர்களில் ஒருவரான எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியார் கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சகுப்பத்தில் பிறந்தவர், பள்ளிப் படிப்பை முடித்த காலத்திலேயே இவர் சுதந்திர போராட்டத்தில் மிகுந்த தீவிரத்தோடு ஈடுபட்டவர். ஆரம்பத்தில் சுதந்திர போராட்டத்தில் கலந்து … Read more