ஏடிஎம்களில் பணம் தட்டுப்பாடு நிலவுவதால் நேரடியாக வினியோகம் செய்ய தொழிலாளர்கள் கோரிக்கை

ஏடிஎம்களில் பணம் தட்டுப்பாடு நிலவுவதால் நேரடியாக வினியோகம் செய்ய தொழிலாளர்கள் கோரிக்கை

கோவை மாவட்டம் வால்பாறை அருகில் உள்ள தேயிலை மற்றும் காபி தோட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.சில வருடங்களுக்கு முன் தொழிலாளர்களுக்கு கையில் பணம் கொடுத்து வந்தன.ஆனால் கடந்த ஆண்டு அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்கப்பட்டு, ஏடிஎம் மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள முடிவு செய்து அதன்படி அன்றில் இருந்து தற்போது வரை ஏடிஎம் மூலமாகவே தொழிலாளர்களுக்கு பணம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவால் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டு வால்பாறை மற்றும் அதன் சுற்றியுள்ள பல … Read more