பணம் எடுக்க இனி ஏடிஎம்-யிருக்கு செல்லத் தேவையில்லை:! உங்கள் வீடு தேடி ஏடிஎம் வரும்!

பணம் எடுக்க இனி ஏடிஎம்-யிருக்கு செல்லத் தேவையில்லை:! உங்கள் வீடு தேடி ஏடிஎம் வரும்! வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் ,இனி வாட்ஸ் அப் மூலம் வீட்டிற்கே ஏடிஎம் இயந்திரங்களை வர வைக்கலாம். இந்த சேவையை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வங்கி தங்களது வாடிக்கையளர்களுக்கு வழங்குகிறது. ஒரு வாட்ஸ்அப் செய்தியின் உதவியுடன் உங்கள் வீட்டு வாசலில் உள்ள ATM இயந்திரத்தை அழைக்கலாம். ஏடிஎம்மில் பணம் எடுக்க ஏடிஎம் சென்டருக்கு செல்ல இனி … Read more