வெள்ளத்துரை சஸ்பெண்ட் விவகாரம்.. ஸ்டாலின் போட்ட பிரஷர்!! உள்துறை செயலாளர் மீது எடுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கை!!
வெள்ளத்துரை சஸ்பெண்ட் விவகாரம்.. ஸ்டாலின் போட்ட பிரஷர்!! உள்துறை செயலாளர் மீது எடுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கை!! திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏடிஎஸ்பியாக பணியாற்றி வரும் வெள்ளத்துரை அவர்களை பணியிடை நீக்கம் செய்த சிறிது நேரத்திலேயே அதன் உத்தரவு ரத்து செய்யப்பட்ட விவகாரம் தான் தற்பொழுது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. வெள்ளதுரை அவர்கள் மிகப்பெரிய என்கவுண்டர்-களில் இவரது பெயரானது தற்பொழுது வரை பேசப்பட்டு வருகிறது.அதிலும் குறிப்பாக வீரப்பனை சுட்டுக் கொன்றது என தொடங்கி மருதுபாண்டியர் குரு பூஜையில் எஸ் ஐ-யை … Read more