ஏற்கனவே திருமணமானதை மறைத்த காதல் !! காதலியின் விபரீத முடிவால் காதலன் செய்த செயல் !!
ஏற்கனவே திருமணமானதை மறைத்த காதல் !! காதலியின் விபரீத முடிவால் காதலன் செய்த செயல் !! ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்த வாலிபரால் காதலி தற்கொலை செய்து கொண்ட நிலையில் காதலனும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களுரு தேவனஹள்ளி தாலுக்காவில் விஜயபுரா நகரில் கோலாரை சேர்ந்தவர் பவித்ரா. இவர் அங்குள்ள வாடகை வீட்டில் வசித்து கொண்டே அருகில் உள்ள உர நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அதே உர நிறுவனத்தில் துணை மேலாளராக பணியாற்றி … Read more