கெஜ்ரிவால் மீது பிரதமருக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு..?? சிறையில் கொடுமைப்படுத்தப்படும் அரவிந்த் கெஜ்ரிவால்..!!
கெஜ்ரிவால் மீது பிரதமருக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு..?? சிறையில் கொடுமைப்படுத்தப்படும் அரவிந்த் கெஜ்ரிவால்..!! டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய மதுபான கொள்கையை கொண்டு வந்தனர். அந்த கொள்கையில் ஊழல் நடந்ததாக எழுந்த புகாரில் அதுகுறித்து விசாரணை நடத்த ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார். அதன் அடிப்படையில் இந்த வழக்கில் ஆம் ஆத்மியை சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். குறிப்பாக டெல்லியின் முதல்வர் என்றும் பாராமல் அரவிந்த் கெஜ்ரிவாலும் … Read more