IAS அதிகாரிகளை மிரட்டும் அமித்ஷா.. தேர்தல் ஆணையம் எடுத்த ஆக்ஷன்!!

Amit Shah threatens IAS officers.. Action taken by Election Commission!!

IAS அதிகாரிகளை மிரட்டும் அமித்ஷா.. தேர்தல் ஆணையம் எடுத்த ஆக்ஷன்!! நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்தும் தற்பொழுது வரை பரப்பரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் தான் அரசியல் வட்டாரம் உள்ளது.அந்த வகையில் தேர்தல் முடியும் பட்சத்தில் பிரதமர் மோடி ஏன் தமிழகம் வந்து தியானம் செய்ய வேண்டும் இதெல்லாம் ஓர் விளம்பரம் என்று பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் மத்திய மந்திரி அமித்ஷா மீது குற்றச்சாட்டு  ஒன்றை சுமத்தியுள்ளார்.அதாவது இந்தியா … Read more