மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு! உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு கட்டணம் இலவசம்!
மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு! உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு கட்டணம் இலவசம்! ஐஐடி மற்றும் ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் படிப்புக்கான முழுத்தொகையினையும் மாநில அரசு வழங்குவது தொடர்பான அரசானை வெளியிடப்பட்டுள்ளது. இதன் தொடர்பாக மாணவர்கள் 6 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிரிருக்க வேண்டும். உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கைபெற்ற மாணவர்கள் அந்நிறுவனங்களில் சேர்வதற்காக கலந்து கொண்ட நுழைவுத் தேர்வில் எடுத்த மதிப்பெண் பட்டியல், சேர்க்கை … Read more