ஐந்து நாளில் கல்லீரலை சரி செய்யும் அற்புத பானம்!! குடிச்சு பாருங்கள் அப்புறம் தெரியும்!!

ஐந்து நாளில் கல்லீரலை சரி செய்யும் அற்புத பானம்!! குடிச்சு பாருங்கள் அப்புறம் தெரியும்!! கல்லீரல் நமது உடலில் உள்ள உறுப்புகளிலேயே மிகப்பெரிய இரண்டாவது உறுப்பு ஆகும். நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. இது உணவில் உள்ள விட்டமின்கள்,தாதுக்கள், ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் என்ற அனைத்தையும் பிரித்தெடுக்கிறது. இவ்வாறு முக்கியமான வேலையை செய்யக்கூடிய கல்லீரலை பாதுகாப்பது நமது கடமையாகும். கல்லீரலில் உள்ள கொழுப்பை குறைப்பதற்காகவும் அதனை முழுமையாக சுத்தம் செய்து மீண்டும் நல்ல முறையில் செயல்படுத்த நீங்கள் … Read more