ஐபிஎல் போட்டிகள் வேண்டாம்:இந்திய வீரர்களுக்கு கபில்தேவ் அறிவுரை !
ஐபிஎல் போட்டிகள் வேண்டாம்:இந்திய வீரர்களுக்கு கபில்தேவ் அறிவுரை ! இந்திய வீரர்கள் சோர்வாகக் கருதினால் ஐபிஎல் போட்டிகளில் விளையாட வேண்டாம் என முன்னாள் கேப்டன் கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார். பிசிசிஐ சார்பாக ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஐபிஎல் போட்டித் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் அதிகபட்சம் இரண்டு நாட்கள் இடைவெளியில் வீரர்கள் தொடர்ந்து 14 போட்டிகளில் விளையாட வேண்டிய சூழல் உருவாகிறது. இதனால் பல வீரர்கள் காயமடையும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். ஆனால் இதில் கொழிக்கும் … Read more