ICE CREAM விரும்பிகளே.. நீங்கள் சாப்பிடுவது ஐஸ் க்ரீம் அல்ல விஷம்!! இதை கண்டறிவது எப்படி?
ICE CREAM விரும்பிகளே.. நீங்கள் சாப்பிடுவது ஐஸ் க்ரீம் அல்ல விஷம்!! இதை கண்டறிவது எப்படி? குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஐஸ்க்ரீம் என்றால் கொள்ளை பிரியம்.சுவையாகவும்,குளிர்ச்சையாகவும் இருப்பதினால் இதை பலர் விரும்புகின்றனர்.ஐஸ் க்ரீமில் வென்னிலா,ஸ்ட்ராபெர்ரி,பட்டர் ஸ்காட்ச்,சாக்லேட் என்று பல வெரைட்டி இருக்கிறது.பால் அல்லது க்ரீம் பயன்படுத்தி ஐஸ்க்ரீம்கள் தயாரிக்கப்படுகிறது. ருசியாக இருக்கும் இந்த ஐஸ்க்ரீம்கள் அதிக கலப்படம் நிறைந்தவை என்பது பலருக்கும் தெரிவதில்லை.ஐஸ்க்ரீம்கள் அதிக இனிப்பாக இருக்க பிரக்ட்டோஸ் கார்ன் சிரப்,குளுக்கோஸ் சிரப் பயன்படுத்தப்படுகிறது. … Read more