News, World
February 1, 2022
உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டம் இல்லை என ஐ.நா. பாதுகாப்பு அவையில் ரஷ்யா தெரிவித்துள்ளது. நேட்டோ குழுவில் உக்ரைனை இணைக்கும் விவகாரத்தில், ரஷ்யா கடும் கோபத்தில் உள்ளது. ...