ஆறு வயது நிரம்பியிருந்தால் போதும்! இந்த வகுப்பில் சேர்க்கை மத்திய அரசு வெளியிட்ட  தகவல்!

Holiday for school students.. Sudden announcement issued by the school education department!!

ஆறு வயது நிரம்பியிருந்தால் போதும்! இந்த வகுப்பில் சேர்க்கை மத்திய அரசு வெளியிட்ட  தகவல்! மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையின்படி அனைத்து குழந்தைகளுக்கும் மூன்று வயது முதல் 8 வயது வரையிலான ஐந்து ஆண்டுகள் கற்றல் வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என அடிப்படை கல்விக்கான காலகட்டமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகள் மழலையர்  கல்வியை தொடர்ந்து ஒன்றாம் மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கு இந்த ஐந்து ஆண்டுகள் அடிப்படை கல்வி திட்டத்தில் அடங்கும். மேலும் இந்த கல்வித் … Read more