Breaking: நாளை அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம்! எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்த ஓபிஎஸ்!!
Breaking: நாளை அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம்! எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்த ஓபிஎஸ்!! அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என இரு அணிகளாக இருக்கும் பட்சத்தில் இபிஎஸ் அணியில் இருந்து பலர் ஓபிஎஸ் அணிக்கும், ஓபிஎஸ் பக்கம் இருந்தவர்கள் பலர் இபிஎஸ் அணிக்கும் மாறிக்கொண்டிருக்கும் நிலையில், சிலர் இவர்களின் போட்டியினால் திமுக கட்சியில் சேர்ந்து விட்டனர். அந்த வகையில் அதிமுகவில் முன்னாள் பூம்புகார் தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த விஜயபாலன், சீர்காழி தொகுதி … Read more